13 பிக்குகள் பயணித்த கேபிள் கார் அறுந்து விழுந்ததில் 7 பிக்குகள் உயிரிழப்பு!
மெல்சிறிபுரவில் சம்பவம்!
மெல்சிரிபுர நா உயான ஆரண்ய சேனாசனத்தில் 13 துறவிகளை ஏற்றிச் சென்ற கேபிள் கார் கம்பி அறிந்து விழுந்ததில் ஏழு துறவிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் இறந்த துறவிகளில் இரண்டு ரஷ்ய துறவிகளும் ஒரு கம்போடிய துறவியும் அடங்குவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் விபத்து



