இஸ்ரேலுக்கு தடை விதித்த #ஸ்பெயின்!இஸ்ரேலுக்கு #ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் #கப்பல்கள் மற்றும் #விமானங்கள் தமது   துறைமுகங்கள் அல்லது வான்வெளியைப் பயன்படுத்துவதைத் #தடை செய்யும் என #ஸ்பெயின் பிரதமர் #பெட்ரோ சான்செஸ், இன்று அறிவித்தார். #காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் #கொடூரமான இராணுவ நடவடிக்கை தொடர்பாக அதன் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இதுவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top