உலகின் மிகப் பெரிய விமான நிலையமாக கின்னஸில் இடம் பெற்றுள்ளது தம்மாம் கிங் ஃபஹத் இப்னு அப்துல் அஜீஸ் சர்வதேச விமான முனையம்.
எந்தளவுக்கு விரிவானது என்றால் பஹ்ரைன் நாட்டை விட பெரிய நிலப்பரப்பு கொண்டது.
உலகின் அனைத்து நாடுகளுக்கும் இங்கிருந்து விமான சேவை வழங்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது.
உலகின் மிகப் பெரிய ஏர்போர்ட்சவூதி 🇸🇦



