பணயக் கைதிகள் பரிமாற்றம் மட்டும்
காஸா பிரச்சினைக்கு தீர்வாக மாட்டாது.
ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் மூலமான பாலஸ்தீன நாட்டுக்கான
தீர்வு எட்டப்படாவிட்டால் யுத்தம் தொடரும் ஆபத்து
இருக்கிறது.
இதனை அனைவரும் உணர்ந்து செயல்படுதல் வேண்டும்
– Dmithry Medvedew, Russian former president
தனியரசு அங்கீகாரம் வேண்டும் இல்லாவிட்டால் மீண்டும் யுத்தம் வெடிக்கும் அபாயம்



