தமிழ்நாட்டு முதல்வர்

”இந்தியா–இலங்கை மீனவர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு கச்சதீவை மீட்பதே” — தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

“இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களுக்கிடையேயான தொடர்ச்சியான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமெனில், கச்சதீவை மீட்டெடுப்பதே ஒரே வழியாகும்.” என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top