திருகோணமலை இந்துக்கல்லூரி மாணவன் மலேசியா பயணம்


சர்வதேச மட்ட கணித ஒலிம்பியாட் போட்டி – 2025
Category – I இல் Sooriyakumar Ashvantt
மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட  பரீட்சையில் தெரிவாகி மலேஷியா சென்ற தி/இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வர இந்துக் கல்லூரி மாணவனை வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் பல வெற்றிகளை பெற்று சர்வதேச ரீதியில் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறோம்.

முயற்சிகள் தோற்பதில்லை பயிற்சிகள் அழிவதில்லை)
வாழ்க வளமுடன்.
தியாகபிரபா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top