PALESTINE STATE
நியுயோர்க்கில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஐநா சபை தொடரில் இதூவரை
👉பிரான்ஸ்
👇மொனாக்கோ
👉லக்சம்பர்க்
👉மால்டா
👉பெல்ஜியம் ஆகிய நாடுகள் பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன.
ஐ.நா. சபையின் 80வது அமர்வு (UNGA 80) செப்டம்பர் 9, 2025 அன்று தொடங்கியது.
ஆனால், அதன் உயர்மட்ட பொதுத் தொடர்பாடல் (உயர்நிலை பொது விவாதம்) இன்று (செப்டம்பர் 23, 2025) தொடங்குகிறது, இது செப்டம்பர் 23 முதல் 27 வரை நடைபெறும்.
நியுயோர்க்கில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஐநா சபை தொடரில் இதூவரை



