பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் பல நூற்றாண்டு பழமையான தேவாலயம் இடிந்து விழுந்தது.!!
பிலிப்பைன்ஸின் போகோ நகரத்தைத் தாக்கிய 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது.
செபு முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டதைத் தொடர்ந்து, டான்பண்டாயனில் உள்ள பல நூற்றாண்டுகள் பழமையான சாண்டா ரோசா டி லிமாவின் மறைமாவட்ட ஆலயம் ஓரளவு இடிந்து விழுந்ததாக திருச்சபை உறுப்பினர்கள் சமூக ஊடகங்களில் அறிவித்தனர்
நிலநடுக்கம்



