காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதற்காகவும், அதற்கான அழுத்தங்களை வழங்கியமைக்காகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு, நோபல் பரிசு வழங்கப்படலாம் என, சில சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நியுயோர் டைம்ஸ் நோபல் பரிசு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. வாசகர்களாகிய நீங்கள் நினைக்கிறார்கள்…?
நோபல் பரிசு



