பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இன்று அங்காராவில் துருக்கி ஜனாதிபதி ரெசப் டாயிப் எர்டோகனை சந்தித்து, 40 யூரோஃபைட்டர் டைபூன் போர் விமானங்கள் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தை முடிவு செய்ய உள்ளார்..
இந்த திட்டத்தின் கீழ், கத்தார் மற்றும் ஓமானில் இருந்து 12 பயன்படுத்தப்பட்ட ஜெட் விமானங்களை துருக்கி உடனடியாகப் பெறும், மேலும் 28 புதியவை பின்னர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், துருக்கி குடியரசுத் தலைவர் எர்டோவான் சந்திப்பு



