மீண்டும் ஜனாதிபதியாக

கெமரூனின் ஜனாதிபதியாக மீண்டும் 92 வயதுடைய பௌல் பியா தேர்வு

கெமரூனில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 92 வயதுடைய பௌல் பியா 53.66% வாக்குகளைப் பெற்று எட்டாவது முறையாக ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் வெற்றி பெற்றுள்ளதாக கெமரூனின் அரசியலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top