காணம்போன மூதூர் மீனவரை தேடும் பணி தொடர்கிறது.
மூதூரிலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவரை தேடும்பணி இன்று (30) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
அவருடன் பயணித்த மற்றுமொரு மீனவர் நீந்தி கரையை வந்தடைந்துள்ளதுடன் படகும் மீட்கப்பட்டுள்ளது. 50 இற்கும் மேற்பட்ட படகுகளில் மீட்புப்பணிகள் தொடர்கிறது.



