நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை கட்டுப்படுத்தும்
திட்டத்துக்கு இணங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது கொழும்பு அரச வதிவிடத்தை விட்டுவிட்டு கொழும்பில் கூலி வீடு ஒன்றுக்கு செல்ல உள்ளதாக அவரது தரப்பு செய்தி ஒன்றில் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கொழும்பில் கூலி வீடு ஒன்றுக்கு செல்கிறார்



