🛑#க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேற்றுச் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ளும் விதம்.!

🛑#இலங்கை பரீட்சைத்திணைக்களம் 2001 இற்கு பின்னர் க.பொ.த(சா/த),(உ/த) பரீட்சைக்கு தோற்றியோரின் பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழை வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பை வழங்குகிறது.

*பெறுபேற்றுச் சான்றிதழ் தேவைப்படுவோர் பின்வரும் https://certificate.doenets.lk/ என்ற இணைப்பினூடாக சென்று தரவுகளை பூரணப்படுத்த வேண்டும்.

*ஒரு பிரதிக்கு ரூ 600 + தபால் செலவு ரூ 140/-+ சேவை வரி ரூ12.25 ஆக மொத்தம் ரூ 762.25 உடன் வேலை முடிந்தது.

*பணத்தை கடனட்டை மூலம் செலுத்தலாம் அல்லது அஞ்சல் அலுவகத்தில் செலுத்தி பற்றுச்சீட்டு இலக்கத்தை பயன்படுத்தலாம்.

Scroll to Top