👩🎓அறிந்துகொள்👩🎓
📚 உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
📚 எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.
📚 தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.
📚 எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.
📚 ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.
📚 பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.
📚 நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள்
வயிற்றில் இருக்கும்.
📚 வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.
📚 முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.
📚 நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ,ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.
📚 சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.
📚 இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது
📚 ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
📚 இந்தியாவில் தமிழில் தான்”பைபிள்”முதலில்
மொழிபெயர்க்கப்பட்டது.
📚 ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம்
சாப்பிடும்.
📚 வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .
📚 கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.
📚 பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.
📚 முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.
📚 உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.



