🇹🇷 துருக்கி அதிபர் எர்டோகன் கத்தார் பயணம் 🇶🇦

துருக்கி அதிபர் ரஜப் தையிப் எர்டோகன் வரும் திங்கட்கிழமை கத்தார் செல்லவுள்ளார்.

சமீபத்திய பிராந்திய பதற்றங்களை முன்னிட்டு, இந்த விஜயம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top