அவசரமாக அமெரிக்காவிற்கும் பறக்கும் #கட்டார் பிரதமர்!
கட்டார் மீதான #இஸ்ரேலிய தாக்குதல் குறித்து #விவாதிக்க #கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி #இன்று மாலை #வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கவுள்ளார்.
இதன்போது கட்டாரில் இஸ்ரேலிய #அத்துமீறல் மற்றும், காஸா #போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளதாக கட்டாரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
12.08.2025



