கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைவர்கள் தாக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, துருக்கிய உளவுத்துறை ஹமாஸ் இயக்கத் தலைவர்களை எச்சரித்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. துருக்கிய உளவுத்துறை அவசரமாக கத்தார் அதிகாரிகள் மற்றும் இயக்கத் தலைவர்களுக்கு தகவல்களை அனுப்பியது, தாக்குதலுக்கு முன்னர் விரைவான நடவடிக்கைகளை எடுக்க உதவியது என்று துருக்கிய செய்தித் தாள்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எச்சரித்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.



