திருத்த வேலை காரணமாக புல்மோட்டை பிரதேசத்தில் இன்று காலை 9மணி முதல் மாலை 5மணிவரை மின் துண்டிக்கப்படும்.

திருத்தவேலை விரைவில் நிறைவடைந்தால் உடனடியாக மின்சாரம் வழமை நிலைக்குத்திரும்பும்.

மணிப்பிற்குரிய பாவனையாளர்களின் அசௌகரித்திற்கு CEB வருந்துகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top