தேசிய மட்ட கரம் போட்டிக்கு தெரிவு

35வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் நேற்றைய தினம் நடைபெற்றமாவட்ட ரீதியிலான இளைஞர் கழகங்களுக்கிடையில் நடைபெற்ற இரட்டையர் கரம்போட்டி நிகழ்வில் பங்குபற்றிய திரியாய் கிராமத்தைச்சேர்ந்த U.Mithirshikka, S.Nilanjana இருவரும் வெற்றி பெற்று தேசிய மட்ட கரம் போட்டிக்கு தெரிவாகிவுள்ளனர்.

Scroll to Top