தற்போது ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால், அது மீண்டும் குணமடைய பல மாதங்கள் ஆகிறது. இதனால் பாதிக்கப்பட்டவரின் அன்றாட வாழ்க்கை சிரமமாகிறது.
ஆனால், இப்போது சீனாவின் ஜெஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், எலும்பு முறிவு சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தும் “Bone-02” எனப்படும் அறுவை சிகிச்சை ஒட்டுநை உருவாக்கியுள்ளனர்.
இந்த பசை வெறும் 2–3 நிமிடங்களில் எலும்பு துண்டுகளை துல்லியமாக ஒட்டிவிடும், அதுவும் ஈரப்பதமோ இரத்தமோ இருந்தாலும் செயல்படும் தன்மை கொண்டது.
ஹாங்சோவில் உள்ள Sir Run Run Shaw மருத்துவமனை ஆராய்ச்சி குழுவால் உருவாக்கப்பட்ட இந்த ஒட்டும் பசை, முழுவதும் உடலில் கரையக்கூடிய (biodegradable) தன்மை கொண்டது.
இதுவரை 150-க்கும் மேற்பட்ட நோயாளிகளில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு சிறப்பான பலனை அளித்துள்ளது.
எலும்பு குணமடையும் காலத்தில், இந்த பசை உடலால் இயற்கையாகவே உறிஞ்சப்பட்டுவிடும் என்பதால் அறுவை சிகிச்சை தேவையில்லை எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 🚀
hangzhouinnovation #futureofmedicine #hangzhou
🇨🇳🦴🥵 #எலும்புமுறிவை சில நிமிடங்களில் #சரிசெய்யும் #பசையை உருவாக்கிய சீனா 🧬