🔴DOHA 🔴QATAR57 #முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் #கட்டாரில் ஒன்றுகூடியுள்ளனர்.

இஸ்ரேலிய #ஆக்கிரமிப்பு தொடர்பான தத்தமது கருத்துக்களை வெளியிட்டு கொண்டிருக்கின்றனர்.

ஈரானிய அதிபர் கடும் #கோபமான #முகபாவனையுடன் இருந்ததை அவதானிக்க முடிந்தது.

சிரிய அதிபரும் கடும் காரசாரமாகவே தென்பட்டார்.

சவூதி மற்றும் எமிரேற்ஸ் தலைவர்கள் ஒரு #சுற்றுலா நிகழ்விற்கு சென்றிருப்பது போன்ற பாவனையுடன் தென்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.

Scroll to Top