மத்தியகிழக்கிலேயே #மிகப்பெரிய அமெரிக்க #ராணுவ தளத்தை கொண்டுள்ள #கட்டார் மீதான #இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு #அமெரிக்காவும் #கத்தாரும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை #நெருங்கி வருவதாக #கட்டாருக்கு விஜயம் செய்துள்ள #அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் #மார்கோ ரூபியோ செய்தியாளர்களிடம் கூறினார்.
“எங்களிடம் #மேம்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு #ஒப்பந்தம் உள்ளது, அதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் புதிய ஒப்பந்தத்தை நிறைவு செய்யும் தருவாயில் இருக்கிறோம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
16.09.2025
Almashoora Latest News
🔴அமெரிக்காவுடன் 🔴கட்டார் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்!