திரையுலக நடிகர் சத்யராஜ் தலைமையில், காஸா மக்களுக்கு ஆதரவாக சென்னையில் செப்டம்பர் 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) பேரணி நடைபெறுகிறது.
உலகெங்கும் நடைபெறும் ஆதரவு குரல்களுக்கு இணையாக தமிழ்நாட்டிலும் இந்த பேரணி கவனம் ஈர்க்கிறது.
இலங்கையிலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19) அன்று அக்கரைப்பற்று மற்றும் கொழும்பிலும் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரியவருகிறது.



