முஸ்லிம் நாடுகள் “அரபு நேட்டோ” அமைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
2015இல், எகிப்து அரசால் முன்மொழியப்பட்ட இந்த ஒருங்கிணைந்த அரபு நாடுகளின் இராணுவ கூட்டமைப்பு, கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து புத்துணர்ச்சி பெற்றுள்ளது.
அரபு நேட்டோ



