ஆசியக் கோப்பைக்கான போட்டி நடுவர் பதவியில் இருந்து ஆண்டி பைக்ராஃப்டை நீக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மறுத்ததைத் தொடர்ந்து, இன்று (17) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்காது என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆசியக் கோப்பைக்கான போட்டி நடுவர்



