வெள்ளை மாளிகையிலிருந்து கட்டார் பிரதமரிடம் மன்னிப்பு கோரிய நெதன்யாஹு
இ*ஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தோஹாவில் நடந்த வான்வழித் தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்டார், மேலும் ஒரு பாதுகாப்புக் காவலரின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்தார்.
பிரதமர் நேத்தன்யாஹு



