அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்புக்கு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் நன்றி தெரிவிப்பு!
காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்பின் நேர்மையான முயற்சிகளை பாகிஸ்தான், கத்தார், ஜோர்டான், ஐக்கியஅரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, துருக்கி, சவுதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இணைந்து வரவேற்றுள்ளன.
காசா போர் நிறுத்தம்



