சர்வதேச மட்ட கணித ஒலிம்பியாட் போட்டி – 2025
Category – I இல் Sooriyakumar Ashvantt
மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட பரீட்சையில் தெரிவாகி மலேஷியா சென்ற தி/இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வர இந்துக் கல்லூரி மாணவனை வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் பல வெற்றிகளை பெற்று சர்வதேச ரீதியில் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறோம்.
முயற்சிகள் தோற்பதில்லை பயிற்சிகள் அழிவதில்லை)
வாழ்க வளமுடன்.
தியாகபிரபா
திருகோணமலை இந்துக்கல்லூரி மாணவன் மலேசியா பயணம்



