இன்று செப்டம்பர் 08,அனைத்துலக எழுத்தறிவு நாள்

உலகெங்கும் செப்டம்பர் 08ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 1966ம் ஆண்டு தொடக்கம் இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும். உலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் […]

இன்று செப்டம்பர் 08,அனைத்துலக எழுத்தறிவு நாள் Read More »