மன்னாருக்குச் சென்ற காற்றாலை வாகனம் விபத்தில்! திருகோணமலையில் பெரும் சேதம் – அதிர்ச்சியில் பகுதி மக்கள்
மன்னாருக்கு காற்றாலை உபகரணங்களை எடுத்துச் சென்ற வாகனம் திருகோணமலை துறைமுக வாயிலருகே கவிழ்ந்ததில் கோவில் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன. ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் லேசாக காயமடைந்தனர்.











