ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு இல்லை- இறுதிப் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவில்லை என நிபுணர்கள் திட்டவட்டம்
ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு இல்லை உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில், நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் இன்று தொடங்கி அக்டோபர் 13ஆம் திகதி வரை அறிவிக்கப்பட இருக்கிறது. இதில் அமைதிக்கான நோபல் பரிசு அக்டோபர் 10ஆம் […]













