இலங்கையின் சாலைப் பயணங்களுக்கு புதிய பாதுகாப்பு கவசம்!
Google Maps-ல் நேரடி தகவல் எச்சரிக்கைகள் — உங்கள் பயணத்தை பாதுகாப்பாக மாற்றும் புதிய வசதி 🌧️🚗 சமீபத்திய புயல் சேதத்தால் பல இடங்களில் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் முக்கிய சாலைகளுக்கு Google Maps இல் நேரடி நிலைத் தகவல் எச்சரிக்கைகள் (Live Condition Alerts) செயல்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த புதிய வசதி 12,000 கி.மீ. முக்கிய சாலைகளை உள்ளடக்குகிறது. இதன் மூலம் பயணிகள் தற்போது — ✔ பாதை […]
இலங்கையின் சாலைப் பயணங்களுக்கு புதிய பாதுகாப்பு கவசம்! Read More »













