திருகோணமலையில் சம்பள நெருக்கடி தீவிரம்! 15 மாதம் சம்பளம் இன்றி 14 நாள் தொடர் போராட்டம்
திருகோணமலை புல்மோட்டை கனியமணல் நிறுவனத்தின் ஊழியர்கள், கடந்த 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததை எதிர்த்து 14 நாளாகவும் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் தற்போது நிறுவனம் முன்பாகவே நடைபெற்று வருவதுடன், ஊழியர்கள் “எங்களின் குடும்பங்கள் பசியால் தவிக்கின்றன, எங்களின் உழைப்புக்கு மதிப்பு தரப்படவில்லை” என்று குற்றம்சாட்டினர். ஊழியர்கள் மேலும் தெரிவித்ததாவது, சம்பளங்கள் வழங்கப்படாததால் பலர் குடும்பச் செலவுகளை சமாளிக்க கடனில் சிக்கியுள்ளதாகவும், குழந்தைகளின் கல்வி செலவுகள் கூட சமீபத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினர். இந்நிலையில், நிறுவன […]
திருகோணமலையில் சம்பள நெருக்கடி தீவிரம்! 15 மாதம் சம்பளம் இன்றி 14 நாள் தொடர் போராட்டம் Read More »












