🌍 பொது அறிவு 🌍______________
👩🎓அறிந்துகொள்👩🎓 📚 உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது. 📚 எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய். 📚 தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது. 📚 எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும். 📚 ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம். 📚 பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது. 📚 நண்டிற்கு தலை கிடையாது அதன் […]













