மின்சாரம்: ஜனாதிபதியிடமிருந்து சிறப்பு வர்த்தமானி

மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஒரு அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Scroll to Top