EXAMS DATES-2026 👇

2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் அட்டவணையை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

👉2025 ஆம் ஆண்டுக்கான G.C.E (சா/த) பரீட்சை 2026 பிப்ரவரி 17 முதல் 26 வரை நடைபெறும்.

👉G.C.E (உ/த) பரீட்சை ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 05 வரை நடைபெறும்.

👉5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 09 ஆம் தேதி நடைபெறும்.

👉பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறும்.

👉2026 ஆம் ஆண்டுக்கான G.C.E (சா/த) பரீட்சை டிசம்பர் 08 முதல் 17 வரை நடைபெறும்.

EXAMS DATES
-2026 👇

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top