முதல் முறையாக India Vs Pakistan final in Asia Cup

ஆசிய கோப்பை வரலாற்றில் (17 பதிப்புகள்) முதல் முறையாக, இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன!

இந்தப் பதிப்பில் பாகிஸ்தான் ஏற்கனவே இரண்டு முறை இந்தியாவிடம் தோற்றுவிட்டது… மூன்றாவது முறையாக அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமா?

Scroll to Top