பெரும் குடியிருப்புகளையும், அதிக மக்கள் தொகையையும் கொண்ட காசா நகரத்தின் மீதான தரைவழித் தாக்குதலை இஸ்ரேலிய இராணுவம் இன்று (16) ஆரம்பித்துள்ளது. இதில் 162வது மற்றும் 98வது படைகள் பங்கேற்கின்றன. விரைவில் காசா பிரிவிற்கு கூடுதலாக 36வது மற்றும் 99வது படைகளும் சேரும் எனவும் தெரிவித்துள்ளது. அல்லாஹ்வை நம்பி, அவன் ஒருவனையே வழிபட்டு, அல்லாஹ்விடம் மாத்திரமே உதவி கேட்பவர்கள் முஸ்லிம்கள். யா அல்லாஹ் காசாவில் உள்ளவர்களையும், காசாவையும் பாதுகாத்து விடு. யாரெல்லாம் காசா மக்களுக்காக பிரார்த்திக்கிறார்களோ அவர்களின் பிரார்த்தனைகளை ஏற்றுவிடு…🤲
காசா



