#தோஹா மாநாட்டில் #வெறும் வெட்டி பேச்சுகள், அறிக்கைகள் வெளியிடுவதை #நிறுத்துங்கள்.
நடைமுறைக்கு ஏற்ற ஒன்றைச் செய்யுங்கள்.
இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஒரு கூட்டு செயல்பாட்டு அறையை நிறுவுங்கள்.
-இஸ்லாமிய நாடுகளுக்கு #ஈரானின் தேசிய பாதுகாப்புத் தலைவர் அறிவுறுத்தல்.
LATEST NEWSநாளை(15) உலக முஸ்லிம் நாடுகளின் அவசர மாநாடு கட்டாரில்!



