ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) 79வது ஆண்டு நிறைவு மாநாடு இன்று கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கின் தலைமையில் நடைபெற்று வருகிறது.
“ஒன்றிணைவோம்” என்ற கருப்பொருளின் கீழ், இந்த நிகழ்வு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.