Sri Lanka யின் மக்கள் தொகை புள்ளிவிவரம் வெளியானது! பெண்கள் சதவீதம் உயர்வு – முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
2024 மக்கள் தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பின் படி, சிறிலங்கையின் மொத்த மக்கள் தொகை 2 கோடி 17 லட்சம் 81 ஆயிரம் 800 என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் பெண்கள் 51.7% மற்றும் ஆண்கள் 48.3% என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு 2024 அக்டோபர் 7 முதல் 2025 பிப்ரவரி இரண்டாம் வாரம் வரை தேசிய கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டது. 📈 முக்கிய தகவல்கள்: நகரப்பகுதிகளில் பெண்கள் 51.9%, ஆண்கள் 48.1% கிராமப்பகுதிகளில் பெண்கள் […]











