கிண்ணியாவில் கசிப்பு உற்பத்தி இடத்தில் பரபரப்பு – தப்பியோடிய நபர் சடலமாக மீட்பு!
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா உப்பாறு களப்பு பகுதியை அண்டிய காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு வந்த இடமொன்றில் நேற்று (07) பெரிய அளவில் உபகரணங்கள் மற்றும் 70 லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது. வனப்பகுதியில் நடத்திய திடீர் சோதனையின் போது, இயந்திர படகொன்றும், கசிப்பு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட பல கருவிகளும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பவம் நடைபெறும் போது சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த தப்பியோடியவர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்ட கிண்ணியா – […]
கிண்ணியாவில் கசிப்பு உற்பத்தி இடத்தில் பரபரப்பு – தப்பியோடிய நபர் சடலமாக மீட்பு! Read More »













