நவம்பர் 21-ம் தேதி தொடங்கிய பேரழிவுக்கு பிறகு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்னும் தங்குமிடமின்றி தவிக்கின்றன…
இந்தப் பின்னணியில், பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக உதவியைப் பெற வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்த பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடர் நிவாரண சேவை மையம் (NDRSC) — புதிய, எளிமையான மற்றும் விரைவான நிவாரண நடைமுறையை அறிவித்துள்ளது. இந்தச் சுற்றறிக்கை, ✔ மாவட்ட செயலாளர்கள் ✔ பிரதேச செயலாளர்கள் எல்லோருக்கும் அனுப்பப்பட்டு, பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான ரூ. 25,000 அவசர உதவித் தொகை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. 🔴 எந்த வீடு இருந்தாலும் — எந்த சேதம் இருந்தாலும் […]












