இரவு நேர மின்சாரம் ரூ.45.80க்கு! புதிய பேட்டரி-சோலார் மின் விலை திட்டம் அறிவித்தது மின்சார சபை | PMD News Live
இலங்கை மின்சார சபை (CEB) புதிதாக ஒரு முக்கியமான மின்சார விலை நிர்ணய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் கீழ், தற்போதுள்ள தரை அடிப்படையிலான சோலார் மின் நிலையங்களும், கூரை மேல்ச் சோலார் அமைப்புகளும் இணைந்துள்ள Battery Energy Storage Systems (BESS) வழியாக மின்சாரம் சேமித்து விற்க முடியும். இத்திட்டத்தின் படி, இரவு உச்ச நுகர்வு நேரமான மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பேட்டரிகளில் இருந்து வெளியிடப்படும் மின்சாரம் ஒவ்வொரு யூனிட்டுக்கும் […]













