புதிய அமைச்சரவை மாற்றங்கள் அறிவிப்பு – முக்கிய அமைச்சர்கள் பதவி மாற்றம் விவரங்கள் | PMD News Live
புதிய அமைச்சரவை மாற்றங்கள் அறிவிப்பு – முக்கிய அமைச்சர்கள் பதவி மாற்றம் விவரங்கள் | PMD News Live அமைச்சரவை மாற்றம் இன்று இடம்பெற்றது. 03 புதிய அமைச்சர்களும் 10 புதிய பிரதி அமைச்சர்களும் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். 2026 வரவுசெலவுத் திட்டத்துடன் இணைக்கப்பட்ட தேசிய வளர்ச்சி இலக்குகளின் செயல்திறனை விரைவுபடுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொண்டுள்ளது. புதிய அமைச்சரவை பின்வருமாறு; […]













