இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்து கண்டுபிடிப்பு
– 17 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சி வெற்றி மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கொடிய நோய்களில் ஒன்றான புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்திவருகின்றது. இதுபோன்ற சூழலில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம், புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. மனித உடலின் ஒரு பகுதியில் அசாதாரண செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி புற்றுநோய் என்று அழைக்கப்படுவதுடன், அது ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், […]
இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்து கண்டுபிடிப்பு Read More »













